டெஸ்லா நிறுவனத்தின் 'மாடல்-3' கார் சீனாவின் பெய்ஜிங்கில் அறிமுகம்.. !!

0 1784

பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய மாடல் - 3 காரை டெஸ்லா நிறுவனம் சீனாவில் அறிமுகப்படுத்தியது.

அதிக வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில், மலிவு விலையில், மாடல் - 3 மின்சார கார்களை கடந்த 2017ம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

வழக்கமாக புதிய மாடல் டெஸ்லா கார்கள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுவந்த நிலையில் முதன்முறையாக மாடல் - 3 ரக கார் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஷங்காயில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த காரை பார்க்க ஏராளமானோர் ஆர்வமுடன் திரண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments