RECENT NEWS

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

தமிழ்நாடு

டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் உடன்குடி கவுன்சிலர் உயிரிழப்பு ..

Jun 26, 2025 01:57 PM

111

டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் உடன்குடி கவுன்சிலர் உயிரிழப்பு ..

டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் உடன்குடி கவுன்சிலர் உயிரிழப்பு ..

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உடன்குடி பேரூராட்சியின் 8வது வார்டு பெண் கவுன்சிலர் அன்புராணி பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

உடன்குடியில் இருந்து மதுரைக்கு தனது மகன், மருமகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, காரை ஓட்டி வந்த மகன் நேரு, மேலக்கரந்தை என்ற இடத்தில் தூக்க கலக்கத்தில் டிராக்டர் மீது மோதியதால் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
 

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies