விம்கோ நகர் பகுதியில் மெட்ரோ சேவை பாதிப்பு..!

0 1346

விம்கோ நகர் பகுதியில் மெட்ரோ சேவை பாதிப்பு

மின்விநியோகத்தில் கோளாறு - மெட்ரோ சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் வழித்தடத்தில், மின்விநியோகம் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு

விம்கோ நகர் மற்றும் விம்கோ நகர் பணிமனை இடையே மின்விநியோகக் கோளாறு - மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னை ஏர்போர்ட் - விம்கோநகர் இடையே நீலநிற வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ சேவை 18 நிமிட காலதாமதத்துடன் இயக்கம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments