தென் ஆப்ரிக்காவில் தொடங்கியது அலைசறுக்கு போட்டி.. பிரேசில் வீரர் முன்னிலை..!!

0 2306

தென் ஆப்ரிக்காவின் ஜெப்ரிஸ் விரிகுடாவில் தொடங்கியுள்ள அலைசறுக்கு போட்டியில் பிரேசில் நாட்டு வீரர் முன்னிலை பெற்றுள்ளார்.

போட்டி தொடங்கிய நாளில் உலகின் நம்பர் ஒன் வீரரான பிரேசிலின் பிலிப் டோலிடோ 15.27 என்ற புள்ளிகளுடன் எளிதாக வென்று 16-வது சுற்றுக்கு முன்னேறினார். உலகின் இரண்டாம் நிலை வீரரான அமெரிக்காவின் கிரிஃபின் கொலபிண்டோவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments