காங்கோ நாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 438 பேர் உயிரிழப்பு..!

0 917

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த ஒரே வாரத்தில் 438 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டில் கடந்த வாரம் முதல் பெய்துவரும் பலத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 3 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1,200 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டதாகவும் ஐ.நா சபை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளளர்.

இந்த வெள்ளப்பெருக்கால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என காங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments