தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்..!

0 4482

தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம்

டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழிற்துறை ஒதுக்கீடு

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம்

நிதித்துறை அமைச்சராகிறார் தங்கம் தென்னரசு

மனோ தங்கராஜூக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு

அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழிற்துறை ஒதுக்கீடு

பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு

தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதி அமைச்சராக நியமனம்

அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாசர் வகித்த பால்வளத்துறை மனோ தங்கராஜூக்கு ஒதுக்கீடு

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாட்டுத்துறை ஒதுக்கீடு

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன், பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் ஆகியோரது இலாகா மாற்றம்

இலாகா மாற்றப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டுவிட்

கடந்த 2 ஆண்டுகளாக நிதித்துறை பொறுப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தற்போது புதிய பொறுப்பை வழங்கி, மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

புதிய நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துகள் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தகவல் தொழில்நுட்பத்துறையில் எனக்குள்ள அனுபவங்கள், புதிய பொறுப்பில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பயனளிக்கும் - பிடிஆர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments