பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்வெட்டால் 48 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து

0 1034

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்வெட்டால் 48 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏறக்குறைய 9 மணி நேரத்திற்குப் பிறகு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறையின் இறுதி நாளான இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments