RECENT NEWS

பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்வு

முகப்பு

Mayday Call என்றால் என்ன..?

Jun 12, 2025 12:45 PM

3023

Mayday Call என்றால் என்ன..?

பிற்பகல் 1.38 மணிக்கு Mayday Call என்ற சமிக்ஞை அனுப்பப்பட்டது ஏன்..?

Mayday Call என்றால் என்ன?

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பிற்பகல் 1.38 மணிக்கு Mayday Call என்ற சமிக்ஞை அனுப்பப்பட்டதாக தகவல்

விமான மற்றும் கப்பல் போக்குவரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உதவிகோருவதற்காக Mayday Call சமிக்ஞை அனுப்பப்படும்

1920ஆம் ஆண்டில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த Mayday Call சமிக்ஞை முறை தற்போது உலகளவில் பொதுவான நடைமுறையாக உள்ளது

ஆபத்து நேரத்தில் சமிக்ஞை தெளிவாக சென்றடையும் வகையில் "Mayday, Mayday, Mayday" என மும்முறை தெரிவிக்கும் வழக்கம் உள்ளது

விமானத்தின் விமானி அல்லது கப்பலின் கேப்டன் Mayday Call சமிக்ஞை அனுப்புவர்

எஞ்சின் கோளாறு, தீவிபத்து, கட்டுப்பாட்டை இழந்தது உள்ளிட்ட அசாதாரண நேரங்களில் Mayday Call சமிக்ஞை அனுப்பப்படும்

விமானத்தை இயக்கும் விமானி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளருக்கு Mayday Call சமிக்ஞை அனுப்புவார்

Mayday Call சமிக்ஞை அனுப்பியபிறகு ஆபத்தில் இருக்கும் விமானி அவரது Location, என்ன பிரச்சனை உள்ளிட்ட விவரங்களை பகிர்வார்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சங்கி.. சங்கி.. கூவி அழைத்து மைக்கால் வம்பிழுத்த தோழர் சுத்துபோட்டு வெளுத்த சம்பவம்..! பதிலுக்கு பதில் தாக்குதலால் பரபரப்பு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies