காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
தொழிலதிபரிடம் வழிப்பறி செய்த ஆங்கிலோ இந்திய பெண்
Jun 22, 2025
உலகம்
கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பிய யூடியூபர் மர்ம மரணம்
Jun 13, 2025 02:05 AM
36
யூடியூபர் மர்ம மரணம்
கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பி வரும் யூடியூபரான 31 வயதான ஆல்பர்ட் ஓஜ்வாங், காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்ததாக கூறி போராட்டங்கள் வெடித்தன.
நைரோபியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தனர். காவல்துறை அதிகாரியை விமர்சனம் செய்து வீடியோ பதிவிட்டதாக ஆல்பர்ட் ஓஜ்வாங் கைது செய்யப்பட்டார்.
சிறை கம்பியில் தலையை மோதிக்கொண்டதே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்ற போலீசாரின் விளக்கத்தை ஏற்க ஓஜ்வாங் ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர்.Q
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu