ஆப்ரேஷன் காவேரி: சூடானிலிருந்து மேலும் 229 பேர் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

0 928

ஆப்ரேஷன் காவேரியின் கீழ், விமானம் மூலம் மேலும் 229 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.

ஜெட்டாவிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட இந்தியர்கள் பெங்களூரு வந்தடைந்தனர். இதன்மூலம் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானிலிருந்து இதுவரை சுமார் ஆயிரத்து 954 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூடான் துறைமுகத்திலிருந்து இந்தியர்களை மீட்டு வரும் பணியில் கப்பற்படையின் ஐஎன்எஸ் தேஜ் கப்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments