நாட்டின் முதலாவது நீர்வழி மெட்ரோ படகுப் போக்குவரத்து சேவையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ படகுப் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
கொச்சி துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10 சிறிய தீவுப் பகுதிகளை இணைக்கும் வகையில் 76 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு தீவிலும் மெட்ரோ ரயில் நிலையங்களை போலவே 38 முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைபிரிட் படகுகள் இயக்கப்பட உள்ளன.
Comments