''அரசுக்கு எதிரான கருத்துக்களை சட்டப்பேரவையில் பேசினால் எடிட் செய்யப்படுகிறது..'' - இபிஎஸ்..!

அரசுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை சட்டமன்றத்தில் எடுத்து வைத்தால் அதனை ஒளிபரப்பு செய்யாமல் நீக்கி விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஜனநாயகம் குறித்து பேசி வரும் திமுக, எதிர்க்கட்சித் தலைவர் பேரவையில் பேசுவதை எடிட் செய்வது தான் ஜனநாயகமா என்றும் கேள்வியெழுப்பினார்.
Comments