ஆல்ப்ஸ் மலை தொடரில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு.!

0 1713

பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலை தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இத்தாலி - பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பாவின் நீண்ட மலைத் தொடரான, ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவசிகள் பலர் குவிந்திருந்தனர்.

சாமோனிக்ஸ்க்கு தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கான்டமைன்ஸ் - மான்ட்ஜோய் என்ற இடத்தில் உள்ள அர்மான்செட் பனிப்பாறை ஒன்று உருண்டு விழுந்து.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments