''காசி தமிழ் சங்கமம் இந்தியாவின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்'' - பிரதமர் மோடி

0 1083
நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த, காசி தமிழ் சங்கமம் உத்வேகம் அளித்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த, காசி தமிழ் சங்கமம் உத்வேகம் அளித்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதி உள்ளார். காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே, பல நூற்றாண்டுகால உறவு உள்ளதாக, தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments