108 வயதில் 7வது ஆல்பத்தை வெளியிடவிருக்கிறார் பிரான்ஸை சேர்ந்த உலகின் மிக வயதான பியானோ கலைஞர்!

0 1197

பிரான்ஸை சேர்ந்த உலகின் மிக வயதான பியானோ கலைஞரான கொலெட் மேஸ் என்கிற மூதாட்டி 108 வயதில் தனது 7வது ஆல்பத்தை வெளியிடவிருக்கிறார்.

1914ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன் பிறந்த கொலெட் மேஸ், தனது 5வது வயதில் தொடங்கி, நூறு ஆண்டுகளைக் கடந்து பியானோ வாசித்து வருகிறார்.

வரும் ஜூன் மாதம் 109வது வயதில் அடியெடுத்து வைக்கும் இவர் இன்றும் துறுதுறுவென சிறு குழந்தை போல் இயங்குகிறார்.

இதுவரை 6 ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் கொலெட் மேஸ், விரைவில் 108 Years of piano என்ற பெயரில் தனது 7வது ஆல்பத்தை வெளியிட தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments