மத்திய பிரதேசத்தில் 4 குட்டிகளை ஈன்ற நமிபியா சிவிங்கி புலி..!

0 1631

நமிபியாவில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளில் ஒன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளது.

இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன சிவிங்கி புலிகளை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டத்துடன், கடந்த ஆண்டு நமிபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம் குனோ உயிரியல் பூங்காவில் விடப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments