தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக, கர்நாடக அணிகள்..!

0 5991

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவின் இறுதி ஆட்டங்களில் முறையே தமிழக, கர்நாடக அணிகள் தங்கம் வென்றன.

மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 3:1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில், தமிழ்நாடு அணி கர்நாடக அணியை ஜூட் முறையில் 5:3 என்ற கோல் கணக்கில் வென்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments