ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து- 2 பைலட்டுகள் பலி

0 1977

ஹெலிகாப்டர் விபத்து: 2 பைலட்டுகள் பலி

அருணாசல பிரதேச மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்த விபத்தில் 2 பைலட்டுகள் பலி

மாண்டலா மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கிய 2 பைலட்டுகளும் சடலங்களாக கண்டெடுப்பு

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகளுடன், 3 ராணுவ உயர் அதிகாரிகளும் பயணித்ததாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments