உலகம் முழுவதும் களைகட்ட தொடங்கிய கார்னிவல் திருவிழா..!

0 1292

உலகம் முழுவதும் கார்னிவல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் கார்னிவல் திருவிழாவையொட்டி, வண்ண வண்ண ஆடைகளில் சாலைகளில் திரண்ட பொதுமக்கள் மற்றும் நடனக்கலைஞர்கள், ஆடல், பாடல், கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

வெனிசுலாவிலும் கார்னிவல் திருவிழா களைகட்டியுள்ளது. பாரம்பரிய மற்றும் ஆடம்பரமான ஆடைகளில் நகரின் வீதிகளில் திரண்ட பொதுமக்கள் ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின்போது குழந்தைகள் சாம்பா நடனமாடி மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments