ஹெலிகாப்டர் மூலம் 'அடிடாஸ்' நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மாதிரி கால்பந்து அறிமுகம்...!

0 1357

ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் தொடங்க உள்ள பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ள கால்பந்து சிட்னி நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

'ஆப்-சைட்' விதிமீறலை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்துடன், அடிடாஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கால்பந்தின் பிரமாண்ட மாதிரி ஹெலிகாப்டர் மூலம் சிட்னி நகருக்கு கொண்டுவரப்பட்டது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பழங்குடி கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட டிசைன் கால்பந்தில் அச்சிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments