ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

0 2110

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் என்று அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து பேசிய அவர், அதிமுக நான்காக  உடைந்துள்ளதாக விமர்சித்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒருநாள் கூட ஓய்வு எடுக்காமல் பணி செய்து வருவதால் அவரின் ஆதரவோடு காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை இடைத் தேர்தலில் பெறும் என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments