சாலையில் போக்குவரத்து போலீசாருக்கு ஆட்டம் காட்டிய நெருப்புக் கோழி - வைரலாகும் வீடியோ

0 850

கனடாவின் ஆல்பர்டா பகுதியில், சாலையில் சுற்றித்திரிந்த நெருப்புக் கோழியை, போலீசார், வாகனத்தில் துரத்திப் பிடிக்க முயன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சுமார் 20 நெருப்புக்கோழிகள் வளர்ப்பிடத்தில் இருந்து தப்பித்து, சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், தப்பியோடிய நெருப்புக்கோழிகளை பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

ஒரு நெருப்புக்கோழி சாலையில் வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments