மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்பு..!

மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்பு..!
மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றுக் கொண்டார்.
அங்கு நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் தலைமையிலான சீர்திருத்த கூட்டணி 82 இடங்களை பிடித்தது.
சிறிய கட்சிகள் ஆதரவளிப்பதாக ஒப்புக் கொண்டதை அடுத்து, அன்வர் இப்ராஹிம் மலேஷியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார்.
Comments