வால்மார்ட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பிரார்த்தனை..!

அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள வால்மார்ட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதி மக்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த புத்தகத்தில் அவர்கள் இரங்கல் குறிப்பை பதிவுசெய்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பலர் அச்சத்தில் இருப்பதாகவும், வால்மார்ட் உள்ளிட்ட வணிக தளங்களுக்கு செல்வது தற்போது அச்சமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Comments