‘அசுரன்’க்கு ஆதரவளித்த ‘தம்பி’யை கேள்வியால் நெம்பிய ‘திருப்பாச்சி’ இயக்குனர்..!
‘அசுரன்’க்கு ஆதரவளித்த ‘தம்பி’யை கேள்வியால் நெம்பிய ‘திருப்பாச்சி’ இயக்குனர்..!
மாமன்னர் இராஜ ராஜசோழன் இந்து அல்ல என்ற அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறனின் கருத்துக்கு சீமான் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்துக்களை விமர்சிப்பவர்களை மனநோயாளிகள் என்று ஆதங்கப்பட்ட இயக்குனர் பேரரசு போலி சாமியார்களை விட மோசமானவர்கள் போலி நாத்திகர்கள் என்று கூறியுள்ளார்.
Comments