குடிபோதையில் குழந்தைகளை அடித்து உதைத்த தந்தை.. மனைவி பணம் அனுப்பாததால் ஆத்திரம்.!

0 2501
குடிபோதையில் குழந்தைகளை அடித்து உதைத்த தந்தை.. மனைவி பணம் அனுப்பாததால் ஆத்திரம்.!

ஆந்திரா கோதாவரியில் தாடே பள்ளிகுடம் பகுதியைச் சேர்ந்த ரவி, குவைத்தில் வீட்டு வேலை செய்யும் மனைவி செலவுக்கு பணம் அனுப்புவதில்லை என தனது 2 பெண் குழந்தைகளை துன்புறுத்தி வந்துள்ளார்.

குடிபோதையில் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தாறுமாறாக அடித்து உதைத்த வீடியோ தற்போது வைரலாகி வந்த நிலையில் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் தந்தை ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments