செம்பரம்பாக்கம் ஏரியில் செல்பி எடுக்கும் போது நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு.!

0 2222

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் செல்பி எடுக்கும் போது நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்.

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகரைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் நேற்று மோட்டார்சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

பின்னர் ஏரியின் மதகின் அருகே இறங்கி நின்று இருவரும் செல்பி எடுத்த போது எதிர்பாராதவிதமாக இருவும் நீரில் விழுந்து மூழ்கினர். இதுபற்றி தகவல் தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments