பாகிஸ்தானில் நீர் மூலம் பரவும் நோய் பாதிப்புகள் அதிகரிப்பு.. ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு சிகிச்சை..!

பாகிஸ்தானில் நீர் மூலம் பரவும் நோய் பாதிப்புகள் அதிகரிப்பு.. ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு சிகிச்சை..!
பாகிஸ்தானில், பல நாட்களாக தேங்கியிருக்கும் மழைநீர் சுகாதார சீர்கேடு அடைந்து அதன் மூலம் பரவும் நோய்களுக்கு ஒரே நாளில் சுமார் 92 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றதாக, சிந்து மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வரலாறு காணாத கனமழையால் பாகிஸ்தான் வெள்ளக் காடாக மாறியதோடு, லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.
Comments