தனியார் மருத்துவமனையில் நூதன முறையில் 40 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலைமறைவான ரிசப்சனிஸ்ட் பெண்ணுக்கு வலைவீச்சு

0 47847
தனியார் மருத்துவமனையில் நூதன முறையில் 40 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலைமறைவான ரிசப்சனிஸ்ட் பெண்ணுக்கு வலைவீச்சு

கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நூதன முறையில் 40 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலைமறைவான ரிசப்சனிஸ்ட் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒன் கேர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட வரவு செலவு சரிபார்ப்பு பணியில், 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் கோவிட் சிகிச்சையின்போது, பல்வேறு நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட 40 லட்சம் ரூபாய் வரவில் வைக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.

இரவு நேரத்தில் ரிசப்சனிஸ்டாக பணியாற்றிய லதா, நோயாளிகள் செலுத்தும் கட்டணத்தை, வரவு கணக்கில் பதியாமல் மறைத்து வைத்து வீட்டுக்கு திருடிச் சென்றது கண்டறியப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments