60 வினாடிகளில் 68 பேஸ்பால் மட்டைகளை உடைத்துதெறிந்து சாதனை..! 63 வயது முதியவர் சாகசம்...

0 2480

ஜெர்மனியைச் சேர்ந்த 63 வயது முதியவர் முகமது கஹ்ரிமனோவிக் (Muhamed Kahrimanovic) 60 வினாடிகளில் 68 பேஸ்பால் மட்டைகளை கைகளாலே உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக 60 வினாடிகளில் 55 பேஸ்பால் மட்டைகளை கைகளாலே உடைத்ததே சாதனையாக இருந்த நிலையில், அதைவிட 13 மட்டைகளை அதிகமாக உடைத்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும், இவர் சில மாதங்களுக்கு முன்பு வெறும் கைகளாலே 148 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனையை படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments