16 வயது சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் : சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு..!

0 3893
16 வயது சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் : சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு..!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும், குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் தொடர்புடைய சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை உள்ளிட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ் பி பரிந்துரைத்ததை ஏற்று, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments