கார்க்கிவ் நகரில் ரஷ்யப் படைகளின் குண்டுவீச்சில் 3 பேர் உயிரிழப்பு, 10 பேர் காயம்

0 1844

உக்ரைனின் கார்க்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் படுகாயம் அடைந்ததாகவும முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்க்கிவ் நகரில் ரஷ்யாவின் குண்டுவீச்சுத் தாக்குதலால் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்து எரிந்ததால் உயிச்சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ்வை கடந்த பிப்ரவரிமாதம் பெரும் படைதிரட்டி ரஷ்யா கைப்பற்றிய போதும் உக்ரைன் வீரர்களின் பலமான எதிர்ப்பு காரணமாக அதனைத் தனது கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments