நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்ற சென்ற மற்றொரு நபரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் இருவரும் பத்திரமாக மீட்பு

0 2012
நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்ற சென்ற மற்றொரு நபரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் இருவரும் பத்திரமாக மீட்பு


கர்நாடகாவில், ஏரி நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்ற சென்ற மற்றொரு நபரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், இருவரையும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

தும்கூரில் உள்ள குளூர் ஏரி முழுமையாக நிரம்பி உபரி நீர் அதிகளவில் வெளியேறி வரும் நிலையில், நீரில் விளையாடிய சிறுவனை வெளியேற்ற ஒருவர் முயற்சித்தார்.

அப்போது, வெள்ள நீரில் சிறுவன் அடித்துச்செல்லப்பட்டதையடுத்து, அவனை காப்பாற்ற முயன்ற நபரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments