பறக்கும் ஹெலிகாப்டரில் ஒரு நிமிடத்தில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனைப் படைத்த யூடியூபர்..!

0 1785
பறக்கும் ஹெலிகாப்டரில் ஒரு நிமிடத்தில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனைப் படைத்த யூடியூபர்..!

பறக்கும் ஹெலிகாப்டரில் ஒரு நிமிடத்தில் 25 புல் அப்ஸ் எடுத்து நெதர்லாந்தை சேர்ந்த உடற்பயிற்சியாளரும், யூடியூபருமான ஸ்டான் பிரவுனி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கடந்த மாதம் 6ம் தேதி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் சக தடகள வீரருடன் இணைந்து ஸ்டான் பிரவுனி செய்த சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதற்கு முன்பு ஒரு நிமிடத்தில் 23 புல் அப்ஸ் எடுத்த அமெரிக்காவை சேர்ந்த ரோமன் சஹ்ரத்யனை பிரவுனி பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments