இங்கிலாந்துபுதிய பிரதமருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ்-க்கு கூடுதலான ஆதரவு.!

0 2070

இங்கிலாந்து புதிய பிரதமருக்கான தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனாக்கை விட எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் டிரஸ்சுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட 2-வது கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் லிஸ் டிரஸ்சுக்கு 58 சதவீத ஆதரவு இருப்பதாகவும் ரிஷி சுனாக்கிற்கு 26 சதவீத ஆதரவு மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.12 சதவீதப் பேர் முடிவு எடுக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments