மும்பையை சேர்ந்த 2 கட்டுமான நிறுவனங்களின் ரூ.415 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை.!

0 3530

Yes Bank - DHFL வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள மும்பையை சேர்ந்த இரண்டு கட்டுமான நிறுவன உரிமையாளர்களுக்கு சொந்தமான 415 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சஞ்சய் சாப்ரியா மற்றும் அவினாஷ் போஷ்லே என்ற இரு கட்டுமான நிறுவன உரிமையாளர்களும் ஏற்கனவே வங்கிகளுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனேயில் அவினாஷ் போஷ்லேவுக்கு சொந்தமான இடத்திலிருந்து கடந்த வாரம் ஹெலிகாப்டர் ஒன்று கைப்பற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments