கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

0 1391
கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு , 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் ராமலிங்கம், மணிகண்டன், சரண்குரு, கோகுல் , பிரதீப் ஆகிய ஐந்து பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த பின் சிறப்பு புலனாய்வு குழு போலீசார், கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments