மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட இளையராஜாவுக்கு டெல்லியில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு..!

0 3935
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட இளையராஜாவுக்கு டெல்லியில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு..!

டெல்லி சென்றுள்ள இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா திங்களன்று முறையாகப் பதவியேற்க உள்ளார். இதற்காக டெல்லிக்குச் சென்றுள்ள அவரை பாஜகவினர் வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments