ஓலா மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை சரிவு..!

0 2290

ஓலா இருசக்கர வாகனங்களில் தீவிபத்து ஏற்பட்டதன் எதிரொலியாக அவற்றின் விற்பனை சரிந்துள்ளது.

ஜூன் மாதத்தில் மின்சார இருசக்கர வாகனங்களின் பதிவுகள் பற்றிய விவரங்களை வாகன் தளம் வெளியிட்டுள்ளது. அதில் 6976 வாகனங்களைப் பதிவு செய்து ஒகினாவா முதலிடத்தில் உள்ளது. ஓலா நான்காமிடத்தில் உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments