தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் துவக்கம்

0 1229

தேர்வு விடுமுறை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்படவுள்ளன.

இதற்கேற்ப அனைத்து முன்னேற்பாடுகளும் பள்ளி வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முதல் 2 நாள்கள் புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தவும், பாடநூல்கள் உள்பட அரசு நலத்திட்டப் பொருள்களை விரைவாக வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments