அமேசானின் அலெக்சாவில் குரலை பிரதிபலிக்கும் அம்சம் விரைவில் அறிமுகம்.!

0 1968

எந்த குரலையும் பிரதிபலிக்கும் வகையிலான அம்சத்தை அலெக்சாவில் அமேசான் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. "நினைவுகளை பாதுகாப்பதற்கான" ஒரு அம்சத்தை அமேசான் அலெக்சா பயன்பாட்டில் கொண்டுவர இருக்கிறது.

நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வில் அமேசான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குரலை அப்படியே அந்தக் குரலின் தன்மை மாறாமல் மிமிக் செய்யும் வகையில் அலெக்சாவை வடிவமைக்க உள்ளது.

ஒரு நிமிடத்திற்கும் குறைவான ஆடியோப் பதிவை கேட்கும் அலெக்சா அதே குரலை பிரதிபலித்து பயனர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments