அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதிவு ரத்து - இந்திய தேர்தல் ஆணையம்

0 2648
நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 111 கட்களின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 111 கட்களின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

நாடு முழுவதும் 2ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த முகவரியில் இயங்காதது, நிதி பங்களிப்பு, பொறுப்பாளர் விவரங்கள், தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை ஆணையத்திடம் தாக்கல் செய்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments