முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை வழங்கிய நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன்.!

0 4342

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை வழங்கினர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த  இவர்களின் திருமணம் வருகிற 9ந்தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.

முதலில்  திருப்பதியில் திருமணம் நடத்த திட்டமிட்ட இவர்கள் கோவில் நிர்வாக விதிமுறை காரணமாக தங்களது திருமண இடத்தை மாற்றியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments