ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாது - மேடையில் படார் என பேசிய கவுண்டமணி

0 20860

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது பாணியில் பேசிய நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாது என்பதால் அனைவருக்கும் ஒட்டு மொத்தமாக நன்றி சொல்வதாக கூறினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐசரி வேலன் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ஐசரி வேலனுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஐசரி கணேஷ், நடிகர்கள் கமல்ஹாசன், பிரசாந்த், பாக்கியராஜ், செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments