புஷ்பா படத்தில் வரும் சாமி சாமி பாடலுக்கு மூதாட்டி ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரல்.!

0 4607

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் வரும் சாமி சாமி பாடலுக்கு மூதாட்டி ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புஷ்பா படத்தில் வரும் அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அந்த பாடல்களுக்கு இணையவாசிகள் பலரும் ரீல்ஸ் செய்து பதிவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், வயதான மூதாட்டி ஒருவர் புஷ்பா படத்தில் வரும் சாமி சாமி பாடலுக்கு தனக்கே உரிய பாணியில் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

 

https://freshgooglenews.com/desi-grandma-grooving-to-pushpa-song-has-shocked-the-internet-fgn-news/

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments