சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியை முன்னிட்டு விலை உயர்ந்த சூப்பர் கார், பைக்குகளின் பேரணி!

0 3867

மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியை முன்னிட்டு இந்தோரில் நூற்றுக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த சூப்பர் கார் மற்றும் பைக்குகளின் பேரணி நடைபெற்றது. 

இந்த பேரணியில் சுமார் 130 உரிமையாளர்களின் வாகனங்கள் இடம்பெற்ற நிலையில், வரும் ஏப்ரல் 28 முதல் 30 வரை நடைபெறவுள்ள கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments