நாமக்கல்லில் 3 மளிகை கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து திருட்டு.!

0 1547

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள 3 மளிகை கடைகளில் கடந்த 2 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள், கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களைத் திருடி செல்லும் காட்சிகள், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments