பிப்.16 முதல் தியேட்டர், உணவகங்களில் 100 சதவீதம் அனுமதி

0 1792

பிப்.16 முதல் தியேட்டர்களில் 100% அனுமதி

வருகிற 16ஆம் தேதி முதல், தியேட்டர்களில் 100 விழுக்காடு அளவிற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி

தியேட்டர்களில் 100 விழுக்காடு அளவிற்கு பார்வையாளர்களை அனுமதிக்க தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்

பிப்.16 முதல் உணவகங்களில் 100% அனுமதி

வரும் 16ஆம் தேதி முதல் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு

கடைகள், மால்களில் 100% அனுமதி 

ஷாப்பிங் மால், வணிக நிறுவனங்கள், கடைகளில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments