அவனியாபுரத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு: ஆக்ரோஷத்துடன் களமாடும் காளைகள்..!

0 4929

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்பு

சீறி வரும் காளைகளை பிடிக்க வீரர்கள் மும்முரம்

கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுகிறது

வாடி வாசல் வழியே சீறி பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்

முட்டித்தூக்க வந்த காளைகளை முண்டா தட்டி பந்தாடிய காளையர்கள்

தமிழரின் பாரம்பரிய வீரத்தை எடுத்தியம்பும் ஜல்லிக்கட்டு

ஆக்ரோஷத்துடன் களமாடும் காளைகள்

மாடு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

காளைகளை அடக்குவோருக்கு விதவிதமான பரிசுகள்

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே காளைகள், காளையர்கள் அனுமதி

காளைகள், காளையர்களுக்கு என தனித்தனியாக மருத்துவ வசதி

சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments