சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை

0 1809

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு அதிகரித்து காணப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு நாளொன்றுக்கு 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும், கொரோனா தடுப்பூசி செலுத்தியது மற்றும் பரிசோதனை செய்த சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments